பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் கொற்றவன் முன்பு சென்றான்; கோமகன் குறிப்பில் நின்றான்.