பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப் புரிவுடன் விரைய அந்தப் புரத்திடைப் போக ஏவித் தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும் இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றார்.