பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த, சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி, உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும் அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.