பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல், கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக- வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக் கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.