இறைவன்பெயர் | : | வீரட்டேஸ்வரர் ,விரட்டநாதர் ,அதிகை நாதர் |
இறைவிபெயர் | : | திரிபுரசுந்தரி |
தீர்த்தம் | : | கெடிலநதி |
தல விருட்சம் | : | சரக்கொன்றை |
திருவதிகை (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் )
, , Tamil Nadu,
India -
அருகமையில்:
குண்டைக் குறள் பூதம் குழும, அனல்
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல்
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில்,
திரு
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்! படு
முன்னம், அடியேன் அறியாமையினான் முனிந்து,
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண்
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள்
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன்
மடமான் மறி, பொன் கலையும், மழு,
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார்
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின்
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள
விடம் திகழ் கெழு தரு மிடற்றர்;
விழும் மணி அயில் எயிற்று அம்பு,
குழுவினர் தொழுது எழும் அடியர்மேல்
கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண்
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி
கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம்
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர்
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள்
நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன்
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை,
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள்,
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர்
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக; பாதி
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர்
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன்
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை
“நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன்
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம்
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள்
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
மன்றத்துப் புன்னை போல மரம் படு
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம்
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம்
சூடினார், கங்கையாளை; சூடிய துழனி
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு
காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்;
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை
கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர்
“நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித்
சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப்
அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய்
மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம்
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக்
பண்ணினை, பவளத்திரள் மா மணி அண்ணலை,
உற்றவர்தம் உறு நோய் களைபவர், பெற்றம்
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார்
பல்லாரும் பலதேவர் பணிபவர், நல்லாரும் நயந்து
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக் கொண்டான்,-கோல
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன்,
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார், பைங்கண்
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம் திரை
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே, வலம்தான்
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர்
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு,
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட,
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால்
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால்
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான்
முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா
மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை;
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில்
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை,
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப்
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால்,
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச்
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல்
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண்
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல்
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு
குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம்
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும்
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே;
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி! பல்
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
வெஞ்சின வெள் ஊர்தி உடையாய், போற்றி!
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி! முருகவேள்தன்னைப்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி; அழகு
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்)
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி; சிறந்தவர்க்குத்
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால்
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி;
அணியனவும் சேயனவும் அல்லா அடி; அடியார்கட்கு
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருக்கோவல்வீரட்டம்,
சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரிபுராந்தகம்,
தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், தீக்காலிவல்லம்,
தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திண்டீச்சுரமும்,
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல்
முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து
“விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே!
நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை,
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
வெய்து ஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை,