பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும், சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க் கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார் நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.