பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர் அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும் செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே- வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.