பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்- வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள், தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார் விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.