பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்ணினை, பவளத்திரள் மா மணி அண்ணலை, அமரர்தொழும் ஆதியை, சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம் நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?