பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக் கொண்டான்,-கோல மதியோடு அரவமும்; விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?