பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம் திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை- விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால் கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.