பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக, இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே