பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள் ஏதங்கள் அறிய மாட்டார், “இணை அடி தொழுதோம்” என்பார் ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின் பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.