பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை தழுவின கழுவுவர், பவள மேனியர், மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக் கெழுவின யோகினர்-கெடில வாணரே.