பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீர் வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்; திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன் கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.