பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு- கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும் ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும் கீறின உடையினர்-கெடில வாணரே.