பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத் தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார் ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர, கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.