பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும் மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை- நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக் கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.