பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்; ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்; சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான், ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!