பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி, ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்; கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!