பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே! பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்; துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான் அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!