பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்; அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!