பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக; பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை, சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.