பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று, “விருத்தி தான் தருக!” என்று வேதனை பலவும் செய்ய, வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.