பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள் துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்), உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்) அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.