பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்) ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.