பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக் கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.