பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்- வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை, வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.