பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால் காலை ஏத்த வினையைக் கழிப்பரால்- ஆலி வந்து இழியும் கெடிலக் கரை, வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.