பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு, அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து, அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ- ரட்டனார் அடி சேருமவர்களே.