பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்- பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை, வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.