பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்- மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை, வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.