பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்; எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ? இப்போது உமக்கு இதுவே தொழில்” என்று ஓடி, அக் கிளியைச் செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.