இறைவன்பெயர் | : | மல்லிகார்ச்சுனர் ,ஸ்ரீ சைலநாதர் |
இறைவிபெயர் | : | பிரம்மராம்பிகை |
தீர்த்தம் | : | பாலாழி மற்றும் பல உண்டு |
தல விருட்சம் | : | மருதமரம் ,திரிபலாமரம், |
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) (ஸ்ரீ மல்லிகார்ச்சுனர் திருக்கோயில் )
ஸ்ரீ மல்லிகார்ச்சுனர் திருக்கோயில் , ஸ்ரீசைலம், கர்னூல் மாவட்டம் , , Andhra Pradesh,
India - 518 100
அருகமையில்:
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர்
“கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன்,
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ
புடை புல்கு படர் கமலம் புகையொடு
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச்
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால்
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின்
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்;
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மானும், மரை இனமும், மயில் இனமும்,
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம்
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள்
“மாற்றுக் களிறு அடைந்தாய்” என்று மதவேழம்
“அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன்
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்