பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால் இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்! கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும், பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.