பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை, கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்- பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.