பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,- திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும், இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.