பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான், எங்கள் நோய் அகல நின்றான்” என, அருள் ஈசன் இடம் ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.