பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்; இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி; விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப் படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.