பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற, ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும், மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம், தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.