இறைவன்பெயர் | : | கல்யாண விகிர்தேசுவரர்,விகிர்த நாதேசுவரர் |
இறைவிபெயர் | : | மதுரசுபாஷிணி , பண்ணேர்மொழியம்மை ,விகிர்தநாயகி |
தீர்த்தம் | : | குடகனாறு |
தல விருட்சம் | : |
திருவெஞ்சமாக்கூடல் (அருள்மிகு விகிர்தேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு விகிர்தேசுவரர் திருக்கோயில் ,
வெஞ்சமாஙகூடலூர் ,,அஞ்சல் ,வழி மூலப்பட்டி ,அரவக்குறிச்சி வட்டம் -கரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 639 109
அருகமையில்:
எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு,
குளங்கள் பலவும் குழியும் நிறைய, குட
துளை வெண் குழையும் சுருள் வெண்
தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்!
கடம் மா களியானை உரித்தவனே! கரிகாடு