இறைவன்பெயர் | : | கைலாசநாதர் , |
இறைவிபெயர் | : | சுகந்தளாம்பிகை ,அழகு நாச்சியம்மை |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) (அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் ,திருசெங்கோடு ,நாமக்கல் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 637 211
அருகமையில்:
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல்
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு
பால் அன நீறு புனை திருமார்பில்,
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ,
மத்த நல் மாமலரும் மதியும் வளர்
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும்