இறைவன்பெயர் | : | சங்கமுகநாதேசுவரர்,சங்கமேசுவரர் |
இறைவிபெயர் | : | வேதாம்பிகை |
தீர்த்தம் | : | பவானி தீர்த்தம் |
தல விருட்சம் | : | இலந்தை |
திருநணா (பவானி) (அருள்மிகு சங்கமேசுவரர் தேவஸ்தானம் ,)
அருள்மிகு சங்கமேசுவரர் தேவஸ்தானம் ,பவானி ,ஈரோடுமாவட்டம் , , Tamil Nadu,
India - 638 301
அருகமையில்:
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான்,
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள்
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு