திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய
விரலால் ஊன்றி,
முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை
சேர் சீயம்,
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும்
முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

பொருள்

குரலிசை
காணொளி