பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக, குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில் மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.