பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும் கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி, சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.