பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை- வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய், கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.