திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பக்தவச்சலேசுவரர்
இறைவிபெயர் : திரிபுரசுந்தரி ,
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
தல விருட்சம் : வாழை

 இருப்பிடம்

திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வேதகிரீசுவரர் திருக்கோயில் ,திருக்கழுக்குன்றம் ,அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 603 109

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை

கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு;

தேன் அகத்து ஆர் வண்டு அது

துணையல் செய்தான், தூய வண்டு யாழ்

பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற

வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை

ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு

இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும்,

தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே

கண் நுதலான் காதல் செய் கோயில்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 மூ இலை வேல் கையானை,

பல் ஆடுதலை சடை மேல் உடையான்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

 கொன்று செய்த கொடுமையால் பல,

இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை

நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்

வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!

 புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப்

 மடம் உடைய அடியார் தம்

ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே

 அந்தம் இல்லா அடியார் தம்

பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,

பல் இல் வெள்ளைத் தலையன் தான்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்