இறைவன்பெயர் | : | பசுபதீசுவரர், |
இறைவிபெயர் | : | கிருபாநாயகி , கற்பகவல்லி , |
தீர்த்தம் | : | ஆம்பிரவாதி தீர்த்தம் |
தல விருட்சம் | : |
திருக்கருவூரானிலை (கரூர்) (அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் ,,கரூர் ,&மாவட்டம் , , Tamil Nadu,
India - 639 001
அருகமையில்:
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
நீதியார், நினைந்து ஆய நால்மறை ஓதியாரொடும்
முடியர், மும்மதயானை ஈருரி; பொடியர்; பூங்கணை
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர் மங்கையர்,
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில் மேவர்,
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்