பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கடுத்த வாள் அரக்கன், கயிலையை எடுத்தவன், தலை தோளும் தாளினால் அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை, கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!